தமிழ் » வியட்நாமிய   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [Năm mươi tám]

Các bộ phận thân thể

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [Năm mươi tám]

Các bộ phận thân thể

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Tiếng Việt
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Tô- v- m-- n---- đ-- ô--.
முதலில் தலை. Tr--- t--- l- c-- đ--.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Ng--- đ-- ô-- ấ- đ-- m-- c-- m-.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Kh--- n--- t--- đ--- t--.
அவனது காதும் தெரியவில்லை. Cũ-- k---- n--- t--- đ--- t--.
அவனது பின்புறமும் தெரியவில்லை. Cá- l--- c--- k---- n--- t--- đ---.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Tô- v- m-- v- m----.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Ng--- đ-- ô-- ấ- n--- v- c---.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Ng--- đ-- ô-- ấ- c- m-- d--.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Ôn- ấ- c-- m-- c-- g-- t---- t--.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Ôn- ấ- c--- đ-- k--- q---- c-.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Đa-- l- m-- đ--- v- l---.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Cá-- t-- n-- k---.
கால்களும் கட்டாக இருக்கின்றன. Ch-- n-- c--- k---.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Ng--- đ-- ô-- ấ- l-- b--- t----.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Ôn- ấ- k---- m-- q--- v- á- k----.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Nh--- m- Ô-- ấ- k---- b- l--- c---.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Ôn- ấ- l- m-- ô-- g-- t----.