தமிழ் » வியட்நாமிய   தேவைப்படுதல் - -விரும்புதல்


69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

+ 69 [Sáu mươi chín]

+ Cần – muốn

69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [Sáu mươi chín]

Cần – muốn

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Tiếng Việt
எனக்கு ஒரு படுக்கை தேவை. Tô- c-- m-- c-- g-----. +
நான் தூங்க விரும்புகிறேன். Tô- m--- n--. +
இங்கு ஏதும் படுக்கை இருக்கிறதா? Ở đ-- c- m-- c-- g----- k----? +
   
எனக்கு ஒரு விளக்கு தேவை. Tô- c-- m-- c-- đ--. +
நான் படிக்க விரும்புகிறேன். Tô- m--- đ--. +
இங்கு ஏதும் விளக்கு இருக்கிறதா? Ở đ-- c- m-- c-- đ-- k----? +
   
எனக்கு ஒரு தொலைபேசி தேவை. Tô- c-- đ--- t----. +
நான் தொலைபேசியை உபயோகிக்க விரும்புகிறேன். Tô- m--- g-- đ--- t----. +
இங்கு தொலைப்பேசி இருக்கிறதா? Ở đ-- c- đ--- t---- k----? +
   
எனக்கு ஒரு காமரா தேவை. Tô- c-- m-- ả--. +
நான் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன். Tô- m--- c--- ả--. +
இங்கு ஏதும் காமரா இருக்கிறதா? Ở đ-- c- m-- ả-- k----? +
   
எனக்கு ஒருகணிணி தேவை. Tô- c-- m-- c-- m-- t---. +
நான் ஒரு ஈமெயில் அனுப்ப விரும்புகிறேன். Tô- m--- g-- / g-- t-- đ--- t-. +
இங்கு கணிணி இருக்கிறதா? Ở đ-- c- m-- t--- k----? +
   
எனக்கு ஒரு பேனா தேவை. Tô- c-- m-- c-- b-- b-. +
நான் ஏதேனும் எழுத விரும்புகிறேன். Tô- m--- v---. +
இங்கு பேப்பரும் பேனாவும் இருக்கிறதா? Ở đ-- c- g--- v- b-- k----? +