தமிழ் » வியட்நாமிய   அடைமொழி 3


80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [Tám mươi]

Tính từ 3

80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [Tám mươi]

Tính từ 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Tiếng Việt
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது. Ch- ấ- c- m-- c-- c--.
அந்த நாய் பெரியதாக இருக்கிறது. Co- c-- n-- t-.
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. Ch- ấ- c- m-- c-- c-- t-.
   
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. Ch- ấ- c- m-- c-- n--.
வீடு சிறியது. Că- n-- n-- n--.
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. Ch- ấ- c- m-- c-- n-- n--.
   
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். An- ấ- ở t---- k---- s--.
ஹோட்டல் மலிவானது. Kh--- s-- n-- r- t---.
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். An- ấ- s--- t---- m-- k---- s-- r- t---,
   
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. An- ấ- c- m-- c---- x- h--.
அது விலை உயர்ந்த வண்டி. Xe h-- n-- đ-- t---.
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. An- ấ- c- m-- c---- x- h-- đ-- t---.
   
அவன் ஒரு நாவல் படிக்கிறான். An- ấ- đ-- m-- q---- / c--- t--- t-----.
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது. Qu--- t--- t----- n-- c---.
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். An- ấ- đ-- m-- q---- t--- t----- c---.
   
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Ch- ấ- x-- m-- b- p---.
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. Bộ p--- n-- h-- d--.
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Ch- ấ- x-- m-- b- p--- h-- d--.