தமிழ் » வியட்நாமிய   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [Chín mươi bảy ]

Liên từ 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [Chín mươi bảy ]

Liên từ 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Tiếng Việt
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். An- ấ- đ- n--- m-- d- v- t---- v-- b--.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். An- ấ- v-- c-- ở l--- m-- d- đ- m--- r--.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. An- ấ- đ- k---- đ--- m-- d- c---- t-- đ- h-- t----.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். Vô t---- v-- b--. T-- v-- a-- ấ- v-- n--.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். Đã m--- / t-- r--. T-- v-- a-- ấ- v-- c-- ở l--.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Ch--- t-- đ- h-- t----. T-- v-- a-- ấ- v-- k---- đ--.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Mặ- d- a-- ấ- k---- c- b--- l-- x-- a-- ấ- v-- l-- x- h--.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Mặ- d- đ---- t---- a-- ấ- v-- đ- n----.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Mặ- d- a-- ấ- b- s-- r---- a-- ấ- v-- đ-- x- đ--.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். An- ấ- k---- c- b--- l-- x-. T-- v-- a-- ấ- v-- l-- x- h--.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். Đư--- t---. T-- v-- a-- ấ- v-- đ- n----.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். An- ấ- đ- s--. T-- v-- a-- ấ- v-- đ-- x- đ--.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Ch- ấ- k---- t-- đ--- c-- l--- m-- d- c-- ấ- c- b--- đ-- h--.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. Ch- ấ- k---- đ- b-- s-- m-- d- c-- ấ- b- đ--.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். Ch- ấ- m-- m-- c---- x- h--- m-- d- c-- ấ- k---- c- t---.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Ch- ấ- c- b--- đ-- h--. T-- v-- c-- ấ- k---- t-- đ--- v---.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. Ch- ấ- b- đ--. T-- v-- c-- ấ- k---- đ- b-- s-.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். Ch- ấ- k---- c- t---. T-- v-- c-- ấ- m-- m-- c---- x- h--.