தமிழ் » சீன   பானங்கள்


12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [十二]
12 [shí'èr]

饮料
yǐnliào

12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [十二]
12 [shí'èr]

饮料
yǐnliào

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
நான் தேநீர் குடிக்கிறேன். 我喝--
w- h- c--.
நான் காப்பி குடிக்கிறேன். 我喝---
W- h- k----.
நான் மினரல் நீர் குடிக்கிறேன். 我喝----
W- h- k-------- s---.
   
நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா? 你喝-------
N- h- j-- n------- d- c-- m-?
நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா? 你喝-------
N- h- j------ d- k---- m-?
நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா? 你喝-------
N- h- b- h- j-- b--- d- s---?
   
இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. 这里------
Z-- l- y------ j----.
அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். 人们-----
R----- h- x----------.
அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். 人们--------
R----- h- p------- h- p----.
   
நீ மது குடிப்பதுண்டா? 你喝--?
N- h---- m-?
நீ விஸ்கி குடிப்பதுண்டா? 你喝----?
N- h- w------- m-?
நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா? 你喝--------
N- h- k--- j-- l--- m- j-- m-?
   
எனக்கு ஷாம்பேன் பிடிக்காது. 我不-------
W- b- x----- h- x----------.
எனக்கு வைன் பிடிக்காது. 我不-------
W- b- x----- h- p-------.
எனக்கு பியர் பிடிக்காது. 我不------
W- b- x----- h- p----.
   
சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். 这个--------
Z---- y------ x----- h- n-----.
குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். 这个--------------
Z---- x------ x----- h- r- q------- h- p------ z--.
பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். 这个-------------
Z---- n---- x----- h- c------- h- p---- y-- z--.