தமிழ் » சீன   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [十七]
17 [Shíqī]

房子里
fángzi lǐ

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [十七]
17 [Shíqī]

房子里
fángzi lǐ

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. 这儿-------
z----- s-- w---- d- f-----.
கூரை மேலே இருக்கிறது. 上面----
S-------- s-- w-----.
அடித்தளம் கீழே இருக்கிறது. 下面-----
X------ s-- d-------.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. 这座----------
Z-- z-- f----- h------ y-- y--- h------.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. 这座---------
Z-- z-- f----- q------- m----- j-----.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. 房子------
F----- p------- y-- s------.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. 这里------
Z---- s-- w- d- z------.
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. 这里--------
Z---- s-- c------ h- w-----------.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. 那里-------
N--- s-- k----- h- w----.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. 大门------
D---- y----- s-- s------.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . 但是------
D----- c------- d-- k-----.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. 今天-----
J------ t----- h-- r-.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். 我们-----
W---- d-- k----- q-.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. 那里--------
N--- s-- s---- h- f----- y-.
தயவு செய்து உட்காருங்கள். 请坐-
Q--- z--!
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. 我的------
W- d- d------ z-- n---.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. 我的---------
W- d- l-------- s----- z-- n---.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. 这个--------
Z---- d------ j- s-- q------ d-.