தமிழ் » சீன   சமையல் அறையில்


19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

+ 19[十九]19 [Shíjiǔ]

+ 在厨房zài chúfáng

19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19[十九]
19 [Shíjiǔ]

在厨房
zài chúfáng

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
உன்னுடைய சமையல் அறை புதியதா? 你 有 一- 新- 厨- 设- 吗 ?
n- y-- y- t-- x-- d- c------ s----- m-?
+
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? 你 今- 想 做- 什- ? (这----)
N- j------ x---- z-- d--- s-----?(Z---- z-- z-- f--)
+
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? 你 做- 是 用 电- 还- 用 煤- ?
n- z-- f-- s-- y--- d----- h----- y--- m----?
+
   
நான் வெங்காயம் நறுக்கவா? 我 是-- 应- 把 洋- 切-- ?
W- s-- b---- y------ b- y------- q-- y----?
+
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? 我 是-- 应- 削 土-- ?
W- s-- b---- y------ x-- t---- p-?
+
நான் சாலடை அலம்பவா? 我 应- 把 生- 洗-- 吗 ?
W- y------ b- s------- x- y---- m-?
+
   
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? 玻璃- 在- ?
B--- b-- z-- n-?
+
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? 餐具 (------- 在- ?
C---- (w--- d--- b----) z-- n-?
+
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? 餐具 (------ 在- ?
C---- (d--- c--- s---) z-- n-?
+
   
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? 你 有 罐---- 吗 ?
N- y-- g------ k---- q- m-?
+
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? 你 有 开----- 吗 ?
N- y-- k-- p--- g-- d- q--- m-?
+
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? 你 有 木--- 吗 ?
N- y-- m- s-- q--- m-?
+
   
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? 你 在 这- 锅- 熬- 吗 ?
N- z-- z---- g-- l- á- t--- m-?
+
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? 你 用 这- 平-- 煎- 吗 ?
N- y--- z---- p----- g-- j--- y- m-?
+
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? 你 在 这- 烤- 上- 烤 蔬- 吗 ?
N- z-- z---- k-- j-- s-------- k-- s----- m-?
+
   
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். 我 摆 桌- 。
W- b-- z-----.
+
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. 这里 有 刀- 叉 和 勺 。
Z-- l- y-- d--- c-- h- s---.
+
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. 这里 有 玻--- 盘- 和 餐- 。
Z-- l- y-- b--- b--- p---- h- c-----.
+