தமிழ் » சீன   உரையாடல் 2


21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [二十一]
21 [Èrshíyī]

简单对话 2
jiǎndān duìhuà 2

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [二十一]
21 [Èrshíyī]

简单对话 2
jiǎndān duìhuà 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
உங்களின் பூர்விகம் என்ன? 您从----
n-- c--- n--- l--?
பாஸல். 来自----
L---- b--- ě-.
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. 巴塞------
B--- ě- w---- r-----.
   
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். 我可-----------
W- k--- x---- n-- j------ m- l-- x-------- m-?
அவர் அயல் நாட்டவர். 他是-----
T- s---- w----- r--.
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். 他会-------
T- h-- s--- h----- z---- y----.
   
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? 您是--------?
N-- s-- d- y--- d-- z---- l-- m-?
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். 不是-- 我----------
B---- d-- w- q----- y----- l----- z---- l-.
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். 但是-------
D----- z----- y--- x-----.
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? 您喜--------?
N-- x----- w---- z---- d----- m-?
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். 我很--(这---), 这--------
W- h-- x----- (z---- d-----), z---- d- r----- h-- y------.
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. 我也--------- 。
W- y- x----- z---- d- z---- f--------.
   
உங்களுடய தொழில் என்ன? 您是------?
N-- s-- z-- s----- g------ d-?
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். 我是---
W- s-- f----.
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். 我翻---
W- f---- s--.
   
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? 您自--------?
N-- z--- y--- r-- z-- z---- m-?
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். 不是-- 我--- / 我--------
B---- d-- w- d- q---/ w- d- z------ y- z-- z-----.
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. 我的--------
W- d- l---- g- h---- z-- n---.