தமிழ் » சீன   உணவகத்தில் 1


29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [二十九]
29 [Èrshíjiǔ]

在餐馆 1
zài cānguǎn 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [二十九]
29 [Èrshíjiǔ]

在餐馆 1
zài cānguǎn 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
இந்த மேஜை காலியா? 这张-------?
z-- z---- z----- s-- k------ d- m-?
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். 我要------
W- y-- k-- y---- c-----.
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? 您能-------?
N-- n--- g-- w- t------ s----- c--?
   
எனக்கு ஒரு பியர் வேண்டும். 我要-----
W- y-- y--- p----.
எனக்கு மினரல் நீர் வேண்டும். 我要------
W- y-- y--- k-------- s---.
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். 我要-----
W- y-- y--- c-------.
   
எனக்கு ஒரு காபி வேண்டும். 我要-----
W- y-- y---- k----.
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். 我要--------
W- y-- y---- k---- j-- n-----.
தயவிட்டு சக்கரையும் வேண்டும். 请给----
Q--- g-- w- j------.
   
எனக்கு ஒரு டீ வேண்டும். 我要----
W- y-- y---- c--.
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். 我要--------
W- y-- y---- j-- n------- d- c--.
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். 我要--------
W- y-- y---- j-- n----- d- c--.
   
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? 您有---?
N-- y-- x------- m-?
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? 您有----?
N-- y-- y----- g--- m-?
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? 您有----?
N-- y-- d------ m-?
   
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. 我缺------
W- q------ y--- c----.
என்னிடம் ஒரு கத்தி இல்லை. 我缺-----
W- q------ y- b- d--.
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. 我缺------
W- q------ y--- s-----.