தமிழ் » சீன   உணவகத்தில் 2


30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [三十]
30 [Sānshí]

在饭店 2
zài fàndiàn 2

30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [三十]
30 [Sānshí]

在饭店 2
zài fàndiàn 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
தயவிட்டு ஓர் ஆப்பிள் ஜூஸ் கொடுங்கள். 请给-------
q--- g-- w- l-- g- p------ z--.
தயவிட்டு ஒரு லெமன் ஜூஸ் கொடுங்கள். 请来------
Q--- l-- y---- n------- s---.
தயவிட்டு ஒரு தக்காளிப்பழ ஜூஸ் கொடுங்கள். 请来------
Q--- l-- y---- f----- z--.
   
எனக்கு ஒரு கிளாஸ் சிகப்பு வைன் வேண்டும். 我想--------
W- x---- y-- y---- h--- p-------.
எனக்கு ஒரு கிளாஸ் வெள்ளை வைன் வேண்டும். 我想--------
W- x---- y-- y---- b-- p-------.
எனக்கு ஒரு பாட்டில் ஷாம்பேன் வேண்டும். 我想-------
W- x---- y-- y- p--- x----------.
   
உங்களுக்கு மீன் பிடிக்குமா? 你喜----?
N- x----- c-- y- m-?
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்குமா? 你喜-----?
N- x----- c-- n----- m-?
உங்களுக்கு பன்றி இறைச்சி பிடிக்குமா? 你喜-----?
N- x----- c-- z----- m-?
   
எனக்கு இறைச்சி இல்லாமல் உணவு வேண்டும். 我想-------
W- x---- y-- b- d-- r-- d- c--.
எனக்கு காய்கறி கலவை வேண்டும். 我想-------
W- x---- y-- p-- s----- p-----.
அதிக சமயம் எடுக்காமல் இருக்கும் ஏதாவது வேண்டும். 我想---------
W- x---- y-- y--- s---- d- k--- d- c--.
   
அது உங்களுக்கு சாதத்துடன் வேண்டுமா? 您的-------
N-- d- c-- y-- j-- m---- m-?
அது உங்களுக்கு நூடில்ஸுடன் வேண்டுமா? 您的-------
N-- d- c-- y-- p-- m------- m-?
அது உங்களுக்கு உருளைக்கிழங்குடன் வேண்டுமா? 您的-------
N-- d- c-- y-- p-- t---- m-?
   
அதன் சுவை நன்றாக இல்லை. 我觉------
W- j---- z-- b- h-- c--.
சாப்பாடு ஆறி/ குளிர்ந்து இருக்கிறது. 饭菜----
F----- s-- l---- d-.
நான் இந்த உணவுக்கு ஆர்டர் செய்யவில்லை. 我没------
W- m--------- z-- d-- c--.