தமிழ் » சீன   வழியில்


37 [முப்பத்தி ஏழு]

வழியில்

-

37 [三十七]
37 [Sānshíqī]

途中
túzhōng

37 [முப்பத்தி ஏழு]

வழியில்

-

37 [三十七]
37 [Sānshíqī]

途中
túzhōng

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
அவர் மோட்டார் சைக்கிளில் செல்கிறார். 他开-----
t- k-- m------- q-.
அவர் சைக்கிளில். செல்கிறார். 他骑-----
T- q- z-------- q-.
அவர் நடந்து. செல்கிறார். 他走---
T- z----- q-.
   
அவர் கப்பலில். செல்கிறார். 他乘---
T- c---- c---- q-.
அவர் படகில். செல்கிறார். 他开----
T- k-- x--- t--- q-.
அவர் நீந்துகிறார். 他游--
T- y------.
   
இது ஆபத்தான இடமா? 这里---?
Z---- w------ m-?
இங்கே தனியே செல்வது ஆபத்தா? 独自------?
D--- d----- c-- w------ m-?
இங்கே இரவில் தனியே நடந்து செல்வது ஆபத்தா? 晚上-------?
W------- c---- s---- w------ m-?
   
நாங்கள் தொலைந்துபோய்விட்டோம். 我们-------
W---- k----- k-- c---- l-.
நாங்கள் தவறான பாதையில் வந்திருக்கிறோம். 我们-----
W---- z-- c-- l---.
நாங்கள் திரும்ப வேண்டும். 我们-----
W---- b--- d------.
   
இங்கே வண்டியை எங்கே நிறுத்துவது? 这里-------
Z---- n--- k--- t------?
இங்கே வண்டியை நிறுத்துமிடம் ஏதும் இருக்கிறதா? 这有----?
Z-- y-- t------ c---- m-?
இங்கே வண்டியை எத்தனை நேரம் நிறுத்தலாம்? 这里--------?
Z---- n--- t--- d-- c---- s------ d- j-?
   
நீங்கள் பனிச்சறுக்கல் செய்வீர்களா? 您滑--?
N-- h----- m-?
நீங்கள் ஸ்கி லிஃபடில் உச்சிக்கு செல்வீர்களா? 您乘-------?
N-- c---- h----- l----- s------ m-?
இங்கு பனிச்சறுக்கல் பலகை வாடகைக்கு எடுக்க முடியுமா? 这里---------
Z---- n--- z- d-- h----- y----- m-?