தமிழ் » சீன   நகர சுற்றுலா


42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

+ 42[四十二]42 [Sìshí'èr]

+ 环城一游huán chéng yī yóu

42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42[四十二]
42 [Sìshí'èr]

环城一游
huán chéng yī yóu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா? 星期- 有 集- 吗 ? /市- 是 开- 的 吗 ?
x------- y-- j- s-- m-? / S------- s-- k----- d- m-?
+
பொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா? 展览- 星-- 开- 吗 ?
Z------ h-- x----- y- k------ m-?
+
கண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா? 展览- 星-- 开- 吗 ?
Z------ h-- x-------- k------ m-?
+
   
ஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா? 动物- 星-- 开- 吗 ?
D--------- x-------- k------ m-?
+
ம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா? 博物- 星-- 开- 吗 ?
B------- x------- k------ m-?
+
கலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா? 画廊 星-- 开- 吗 ?
H------ x------- k------ m-?
+
   
புகைப்படம் எடுக்கலாமா? 可以 照- 吗 ?
K--- z-------- m-?
+
அனுமதிக்கட்டணம் கட்ட வேண்டுமா? 必须 买 门- 吗 ?
B--- m-- m------ m-?
+
அனுமதிக்கட்டணம் எவ்வளவு? 门票 多- 钱 ?
M------ d------ q---?
+
   
குழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா? 对 团- 有 优- 吗 ?
D-- t----- y-- y----- m-?
+
குழந்தைகளுக்கு தள்ளுபடி உண்டா? 对 儿- 有 优- 吗 ?
D-- e- t--- y-- y----- m-?
+
மாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா? 对 大-- 有 优- 吗 ?
D-- d--------- y-- y----- m-?
+
   
அது என்ன கட்டிடம்? 这座 大- 是------
Z-- z-- d---- s-- z-- s----- y--- d-?
+
அந்த கட்டிடம் எத்தனை பழையது? 这座 大- 建 了 多-- 了 ?
Z-- z-- d---- j----- d-- s--- n-----?
+
அந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்? 谁 建 的 这- 大- ?
S--- j--- d- z-- z-- d----?
+
   
எனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. 我 对 建- 很 感-- 。
W- d-- j------ h-- g-- x-----.
+
எனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. 我 对 艺- 很 感-- 。
W- d-- y---- h-- g-- x-----.
+
எனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. 我 对 绘- 很 感-- 。
W- d-- h----- h-- g-- x-----.
+