தமிழ் » சீன   விலங்குக் காட்சிச் சாலையில்


43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

+ 43[四十三]43 [Sìshísān]

+ 在 动物园 里 。zài dòngwùyuán lǐ.

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43[四十三]
43 [Sìshísān]

在 动物园 里 。
zài dòngwùyuán lǐ.

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
விலங்ககம் அங்கு இருக்கிறது. 动物- 在 那- 。
D--------- z-- n- b---.
+
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. 长颈- 在 那- 。
C---------- z-- n- b---.
+
கரடிகள் எங்கே இருக்கின்றன? 熊 都 在 哪- ?
X---- d-- z-- n---?
+
   
யானைகள் எங்கே இருக்கின்றன? 大象 都 在 哪- ?
D- x---- d-- z-- n---?
+
பாம்புகள் எங்கே இருக்கின்றன? 蛇 都 在 哪- ?
S-- d-- z-- n---?
+
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? 狮子 都 在 哪- ?
S---- d-- z-- n---?
+
   
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. 我 有 一- 照-- 。
W- y-- y- t-- z----------.
+
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. 我 也 有 一- 电---- 。
W- y---- y- t-- d------- s--------.
+
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? 电池 在 哪- ?
D------ z-- n---?
+
   
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? 企鹅 都 在 哪- ?
Q--- d-- z-- n---?
+
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? 袋鼠 都 在 哪- ?
D----- d-- z-- n---?
+
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? 犀牛 都 在 哪- ?
X---- d-- z-- n---?
+
   
கழிவறை எங்கே இருக்கிறது? 厕所 在 哪- ?
C---- z-- n---?
+
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. 那边 有 一- 咖-- 。
N- b--- y-- y- j--- k---- t---.
+
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. 那边 有 一- 饭- 。
N- b--- y-- y---- f------.
+
   
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? 骆驼 都 在 哪- ?
L----- d-- z-- n---?
+
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? 大猩- 和 斑- 都 在 哪- ?
D- x------- h- b---- d-- z-- n---?
+
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? 老虎 和 鳄- 都 在-- ?
L---- h- è-- d-- z-- n---?
+