தமிழ் » சீன   பயணத்திற்கு தயார் செய்தல்


47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [四十七]
47 [Sìshíqī]

准备旅行
zhǔnbèi lǚxíng

47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [四十七]
47 [Sìshíqī]

准备旅行
zhǔnbèi lǚxíng

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! 你得---------
n- d- s------ w---- d- x----- x----!
எதையும் மறக்காதே! 你不-----
N- b----- w--- d-----.
உனக்கு பெரிய பெட்டி தேவை! 你需--------
N- x---- y--- d- d- t------!
   
உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! 不要-------
B---- w----- l----- h-----!
உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! 不要------
B---- w----- f---- p---!
உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! 不要-------
B---- w----- l----- z------!
   
உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். 把防-----
B- f------- s----- d-- s----!
கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். 把太-----
B- t---------- d-- s----!
உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். 把太-----
B- t------ m-- d-- s----!
   
வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? 你要----------
N- y-- d-- y- z---- c------- j------- t- m-?
பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? 你要---------
N- y-- d-- y--- l---- z----- m-?
குடை எடுத்துக் கொள்கிறாயா? 你要-------
N- y-- d-- y- b- y---- m-?
   
ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். 别忘-----------
B-- w----- d-- k---- c------- h- w---.
ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். 别忘-----------
B-- w----- d------ d--- y------ x---.
ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். 别忘--------------------
B-- w----- d-- s----- (y--- h- k---), c---- s----- h- T x-----.
   
உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். 你需---------
N- x---- x--- l------- h- x----.
உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். 你需-----------
N- x---- s-------- f----- h- z----- d--.
உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். 你需--------------
N- x---- y--- s----- y- b- y----- h- y----.