தமிழ் » சீன   விடுமுறை செயல்பாடுகள்


48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

+ 48[四十八]48 [Sìshíbā]

+ 度假活动dùjià huódòng

48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

48[四十八]
48 [Sìshíbā]

度假活动
dùjià huódòng

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
இந்த கடற்கரை சுத்தமாக இருக்கிறதா? 海滩 干- 吗 ?
h----- g------ m-?
+
இங்கு நீந்த முடியுமா? 那儿 能 游- 吗 ?
N---- n--- y------ m-?
+
இங்கு நீந்துவது அபாயகரமானதா? 在 那- 游- 不 危- 吧 ?
Z-- n--- y------ b- w------ b-?
+
   
இங்கு கடற்கரை குடை வாடகைக்கு கிடைக்குமா? 这里 能 租- 太-- 吗 ?
Z---- n--- z----- t------ s-- m-?
+
இங்கு டெக் சேர் வாடகைக்கு கிடைக்குமா? 这里 能 租- 背--- 吗 ?
Z---- n--- z----- b-- k-- t----- m-?
+
இங்கு படகு வாடகைக்கு கிடைக்குமா? 这里 能 租- 小- 吗 ?
Z---- n--- z----- x--- t--- m-?
+
   
எனக்கு அலைமேல்சறுக்கல் செய்ய வேண்டும். 我 想 冲- 。
W- x---- c--------.
+
எனக்கு தலைகீழ் பாய்ச்சல் செய்ய வேண்டும். 我 想 潜- 。
W- x---- q-------.
+
எனக்கு நீர்சறுக்கல் செய்ய வேண்டும். 我 想 滑- 。
W- x---- h-- s---.
+
   
இங்கு அலைமேல்சறுக்கல் செய்யும் பலகை வாடகைக்கு கிடைக்குமா? 能 租- 冲-- 吗 ?
N--- z----- c-------- b-- m-?
+
இங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா? 能 租- 潜-- 吗 ?
N--- z----- q------- q- m-?
+
இங்கு நீர்சறுக்கல் பலகை வாடகைக்கு கிடைக்குமா? 能 租- 滑-- 吗 ?
N--- z----- h-- s--- b-- m-?
+
   
நான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன். 我 是 初-- 。
W- s-- c-- x-----.
+
நான் சுமாராகத்தான் செய்வேன். 我 是 中----- ) 。
W- s-- z-------- d- (s-------).
+
நான் நன்றாகவே செய்வேன். 对此 我 已- 了- 了 。
D-- c- w- y----- l--------.
+
   
சறுக்கு விளையாட்டு மின்தூக்கி எங்கு இருக்கிறது? 滑雪--- 在 哪- ?
H----- d------ c-- z-- n---?
+
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பலகை இருக்கிறதா? 你 带 了 滑-- 吗 ?
N- d---- h-------- m-?
+
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பூட்ஸ் இருக்கிறதா? 你 带 了 滑-- 了 吗 ?
N- d---- h----- x---- m-?
+