தமிழ் » சீன   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

+ 50[五十]50 [Wǔshí]

+ 在游泳馆里zài yóuyǒng guǎn lǐ

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50[五十]
50 [Wǔshí]

在游泳馆里
zài yóuyǒng guǎn lǐ

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. 今天 天- 很 热 。
j------ t----- h-- r-.
+
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? 我们 去 游-- 吗 ?
W---- q- y------ g--- m-?
+
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? 你 有 兴- 去 游-- 吗 ?
N- y-- x----- q- y------ g--- m-?
+
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? 你 有 毛- 吗 ?
N- y-- m----- m-?
+
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? 你 有 游-- 吗 ?
N- y-- y------ k- m-?
+
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? 你 有 游-- 吗 ?
N- y-- y------ y- m-?
+
   
உனக்கு நீந்தத் தெரியுமா? 你 会 游- 吗 ?
N- h-- y------ m-?
+
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? 你 会 潜- 吗 ?
N- h-- q------- m-?
+
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? 你 会 跳- 吗 ?
N- h-- t------- m-?
+
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? 淋浴 在 哪 ?
L---- z-- n-?
+
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? 更衣- 在 哪 ?
G----- s-- z-- n-?
+
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? 游泳-- 在 哪 ?
Y------ y------ z-- n-?
+
   
நீர் மிகவும் ஆழமா? 水 深 吗 ?
S------- m-?
+
நீர் சுத்தமாக இருக்கிறதா? 水 干- 吗 ?
S--- g------ m-?
+
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? 水 暖-/温- 吗 ?
S------- h--/ w------ m-?
+
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். 我 感- 很 冷 。
W- g----- h-- l---.
+
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. 水 太 凉 了 。
S--- t-- l------.
+
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். 我 现- 从 水- 出- 。
W- x------ c--- s--- l- c-----.
+