தமிழ் » சீன   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

+ 52[五十二]52 [Wǔshí'èr]

+ 在百货商店zài bǎihuò shāngdiàn

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52[五十二]
52 [Wǔshí'èr]

在百货商店
zài bǎihuò shāngdiàn

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? 我们 去 百--- 吗 ?
w---- q- b----- s-------- m-?
+
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். 我 必- 去 购- 。
W- b--- q- g----.
+
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். 我 要 买 很- 东- 。
W- y----- h----- d-----.
+
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? 办公-- 在 哪- ?
B------ y------ z-- n---?
+
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். 我 需- 信- 和 信- 。
W- x---- x------ h- x-----.
+
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். 我 需- 圆-- 和 彩-- 。
W- y-- x- y-------- h- c---- b-.
+
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? 家具 在 哪- ?
J---- z-- n---?
+
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். 我 需- 一- 柜- 和 一- 抽-- 。
W- x---- y--- g---- h- y--- c----- g--.
+
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். 我 需- 一- 写-- 和 一- 书- 。
W- x---- y--- x------- h- y--- s-----.
+
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? 玩具 在- ?
W---- z-- n-?
+
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். 我 需- 一- 洋-- 和 一- 玩-- 。
W- x---- y--- y------- h- y--- w---- x----.
+
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். 我 需- 一- 足- 和 一- 国--- 。
W- x---- y--- z---- h- y--- g---- x------.
+
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? 工具 在 哪 ?
G----- z-- n-?
+
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். 我 需- 一- 锤- 和 一- 钳- 。
W- x---- y--- c----- h- y--- q-----.
+
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். 我 需- 一- 钻- 和 螺-- 。
W- x---- y--- z------ h- l-------.
+
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? 首饰- 在 哪- ?
S------ p-- z-- n---?
+
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். 我 需- 一- 项- 和 一- 手- 。
W- x---- y----- x-------- h- y--- s-------.
+
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். 我 需--- 戒- 和 耳-
W- x---- y--- j----- h- ě----n
+