தமிழ் » சீன   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

+ 55[五十五]55 [Wǔshíwǔ]

+ 工作gōngzuò

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55[五十五]
55 [Wǔshíwǔ]

工作
gōngzuò

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? 您 是 做 什- 工- 的 ?
n-- s-- z-- s----- g------ d-?
+
என் கணவர் ஒரு மருத்துவர். 我的 先- 是 医- 。
W- d- x-------- s-- y------.
+
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். 我 是 做---- 护- 。
W- s-- z-- b------ b-- d- h----.
+
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். 不久 我- 就- 拿 退-- 了 。
B---- w---- j-- y-- n- t----- j----.
+
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. 但 纳- 很 高 。
D-- n----- h-- g--.
+
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. 医疗-- 很 贵 。
Y----- b------ h-- g--.
+
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? 你 将- 想 从- 什----- ?
N- j------- x---- c------ s----- (z----)?
+
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். 我 想 当 工-- 。
W- x---- d--- g-----------.
+
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். 我 要 读 大- 。
W- y-- d- d----.
+
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். 我 是 实-- 。
W- s-- s---- s----.
+
என் சம்பளம் அதிகம் இல்லை. 我 挣- 不- 。
W- z---- d- b- d--.
+
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். 我 在 国- 实- 。
W- z-- g----- s----.
+
   
அது என்னுடைய மேலாளர். 这是 我- 老- 。
Z-- s-- w- d- l-----.
+
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். 我的 同-- 很-- 。
W- d- t--------- h-- y-----.
+
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். 中午 我- 总- 一- 去 食- 。
Z------ w---- z--- s-- y--- q- s------.
+
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். 我 在 找-- 。
W- z-- z--- g------.
+
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். 我 失- 已- 一- 了 。
W- s---- y----- y- n-----.
+
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். 这个 国- 有 太- 失-- 。
Z---- g----- y-- t-- d-- s---- z--.
+