தமிழ் » சீன   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [五十八]
58 [Wǔshíbā]

身体的部位
shēntǐ de bùwèi

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [五十八]
58 [Wǔshíbā]

身体的部位
shēntǐ de bùwèi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். 我画-----
w- h-- y--- n-----.
முதலில் தலை. 首先----
S------- s-- t-- b-.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். 那个---------
N--- n----- d----- y- d--- m----.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. 看不----
K-- b----- t----.
அவனது காதும் தெரியவில்லை. 也看-----
Y- k-- b----- ě----.
அவனது பின்புறமும் தெரியவில்லை. 也看-----
Y- k-- b----- h-- b--.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். 我画-----
W- h-- y------ h- z--.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். 这个---------
Z---- n----- t------ w- b--- x------.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. 这个--------
Z---- n----- y-- g- c---- b---.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். 他手--------
T- s--- l- n---- y--- g----.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். 他脖----------
T- b--- s---- y- d---- y----- w-----.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. 现在-----------
X------ s-- d-------- é---- t----- h-- l---.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. 双臂-----
S----- b- h-- y-- l---.
கால்களும் கட்டாக இருக்கின்றன. 双腿------
S----- t-- y- h-- y-- l---.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். 这个-------
Z---- n----- s-- x-- z-- d-.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. 他没---------
T- m-- c---- k--- y- m-- c---- d---.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. 但是-------
D----- t- b- g----- h------.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். 他是-----
T- s-- y--- x-----.