தமிழ் » சீன   அஞ்சல் அலுவகத்தில்


59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

+ 59[五十九]59 [Wǔshíjiǔ]

+ 在邮局zài yóujú

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? 最近- 邮- 在--
z----- d- y---- z-- n-?
+
அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? 到 最-- 邮- 远 吗 ?
D-- z----- d- y---- y--- m-?
+
பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? 最近- 邮- 在 哪- ?
Z----- d- y------- z-- n----?
+
   
எனக்கு தபால் தலைகள் வேண்டும். 我 需- 一- 邮- 。
W- x---- y---- y------.
+
ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. 为了 一- 明-- 和 一- 信 。
W---- y--- m---------- h- y- f--- x--.
+
அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? 邮到 美-/美- 要 多-- ?
Y-- d-- m-----/ m------ y-- d------ q---?
+
   
பார்ஸல் எவ்வளவு கனம்? 这个 邮- 多- ?
Z---- y----- d-------?
+
நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? 我 能 航--- 邮- 它---- 吗 ?
W- n--- h------- y------ y---- t- (b-----) m-?
+
அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? 多久 才 能 到 ?
D----- c------ d--?
+
   
நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? 我 在-- 能 打-- ? 我 能 在-- 打-- ?
W- z-- n--- n--- d- d------? W- n--- z-- n--- d- d------?
+
பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? 最近- 电-- 在 哪- ?
Z----- d- d---------- z-- n---?
+
உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? 您 有 电-- 吗 ?
N-- y-- d-------- m-?
+
   
உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? 你 有 电---- 吗 ?
N- y-- d------ h---- b-- m-?
+
உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? 您 知- 奥--- 前-- 吗 ?
N-- z----- à----- d- q--- b---- m-?
+
ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். 等 一--- 我 看-- 。
D--- y-------- w- k-- y----.
+
   
தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. 电话 总- 占- 。
D------ z--- s-- z-------.
+
நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? 您拨- 哪- 电--- ?
N-- b- d- n--- d------ h----?
+
நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். 您 必- 首- 拨0 !
N-- b--- s------- b- 0!
+