தமிழ் » சீன   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

60 [六十]
60 [Liùshí]

在银行
zài yínháng

60 [அறுபது]

வங்கியில்

-

60 [六十]
60 [Liùshí]

在银行
zài yínháng

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். 我想------
w- x---- k-- y--- z------.
இதோ என் கடவுச்சீட்டு. 这是-----
Z-- s-- w- d- h-----.
மற்றும் இதோ என் முகவரி. 这是-----
Z-- s-- w- d- d----.
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். 我想---------
W- x---- w--- w- d- z------ l- c-- q---.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். 我想-------
W- x---- c--- z------ l- q- q---.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். 我想-------
W- x---- q- h---- j------ d--.
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். 我要---------
W- y-- d------ y- z---- l---- z------.
அதற்கு கட்டணம் எவ்வளவு? 费用----
F------ s-- d------?
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? 我应-------
W- y------ z-- n--- q-------?
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 我在---------- 。
W- z-- d--- y- f-- l---- d---- d- h------.
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். 这是-------
Z-- s-- w- d- y------ z-------.
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? 钱已-----
Q--- y----- d---- m-?
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். 我要---
W- y-- h-------.
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். 我需----
W- x---- m------.
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? 请您-------
Q--- n-- g-- w- y---- l-------.
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? 这里--------
Z-- l- y-- z----- q----- j- m-?
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? (一---------
(Y---) n--- q---- d------ q---?
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? 这里--------
Z---- n--- y--- n---- x--------?