தமிழ் » சீன   கேள்வி கேட்பது 2


63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [六十三]
63 [Liùshísān]

提问题 2
tí wèntí 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [六十三]
63 [Liùshísān]

提问题 2
tí wèntí 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. 我有-----
w- y------ à----.
நான் டென்னிஸ் விளையாடுவேன். 我打---
W- d- w------.
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? 网球-----
W--- q------- z-- n---?
   
உன்னுடைய பொழுது போக்கு என்ன? 你有------
N- y-- s-- m- à---- m-?
நான் கால்பந்து விளையாடுவேன். 我踢---
W- t- z----.
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? 足球-----
Z---- c---- z-- n---?
   
என் கை வலிக்கிறது. 我胳---
W- g--- t---.
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. 我的------
W- d- j--- h- s--- y- t---.
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? 医生----
Y------ z-- n---?
   
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. 我有----
W- y---- l---- c--.
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. 我还-------
W- h-- y---- l---- m---- c--.
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? 哪儿-----
N---- y-- t------ c----?
   
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. 我有-----
W- y---- j--- m----.
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. 我还-------------
W- h-- y---- j--- j---- s--- h- y----- n-------.
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? 洗衣-----
X----- z-- n---?
   
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. 我有-----
W- y------ p----.
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. 我有--------------
W- y---- b- d--- y--- c---- h- y--- s-----.
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? 盐和-------
Y-- h- h----- f-- z-- n----?