தமிழ் » சீன   பெரியது-சிறியது


68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

+ 68[六十八]68 [Liùshíbā]

+ 大–小dà – xiǎo

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68[六十八]
68 [Liùshíbā]

大–小
dà – xiǎo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
பெரியதும் சிறியதும் 大和-
d--- x--o
+
யானை பெரியது. 大象 是 大- 。
d- x---- s-- d- d-.
+
சுண்டெலி சிறியது. 老鼠 是 小- 。
L----- s-- x--- d-.
+
   
இருட்டும் வெளிச்சமும் 黑暗- 和 明--
H----- d- h- m-------- de
+
இரவு இருட்டாக இருக்கிறது. 黑夜 是 黑--
h---- s-- h----- de
+
பகல் வெளிச்சமாக இருக்கிறது. 白天 是 明--
b------ s-- m-------- de
+
   
முதுமையும் இளமையும் 年老- 和 年-- 。
n--- l-- d- h- n------- d-.
+
நமது தாத்தா முதுமையானவர். 我们- 外--/祖- 很- 。
W---- d- w------/ z--- h-- l--.
+
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். 70年- 他 还- 年-- 。
70 N--- q--- t- h----- n------- d-.
+
   
அழகானதும் அசிங்கமானதும் 美丽- 和 丑-
M---- d- h- c--- de
+
வண்ணத்துப்பூச்சி அழகானது. 这只 蝴- 是 美-- 。
z-- z-- h---- s-- m---- d-.
+
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. 这只 蜘- 是 难-- 。
Z-- z-- z----- s-- n----- d-.
+
   
பருமனும் ஒல்லியும் 胖的---
P--- d- h- s--- de
+
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். 100公-- 女- 挺-- 。
100 g------ d- n---- t--- p--- d-.
+
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். 50公-- 男- 挺-- 。
50 G------ d- n----- t--- s--- d-.
+
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் 贵的 和 便--
G-- d- h- p----- de
+
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. 这辆 轿- 挺-- 。
z-- l---- j------ t--- g-- d-.
+
செய்தித்தாள் மலிவானது. 这张 报- 挺--- 。
Z-- z---- b----- t--- p----- d-.
+