தமிழ் » சீன   கட்டாயமாக செய்ய வேண்டியது


72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

+ 72[七十二]72 [Qīshí'èr]

+ 必须做某事bìxū zuò mǒu shì

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72[七十二]
72 [Qīshí'èr]

必须做某事
bìxū zuò mǒu shì

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
கட்டாயம் 必须- 一- 要
b---- y----- y-o
+
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். 我 得 把 这-- 寄-- 。
w- d- b- z-- f--- x-- j- c----.
+
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். 我 必- 给 宾- 结- 。
W- b--- g-- b------ j-- z----.
+
   
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். 你 必- 早 起- 。
N- b--- z-- q-------.
+
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். 你 必- 做-- 工- 。
N- b--- z-- h----- g------.
+
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். 你 必- 准- 到 。
N- b--- z------ d--.
+
   
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். 他 必- 给 车 加- 。
T- b--- g-- c-- j-----.
+
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். 他 必- 修- 汽- 。
T- b--- x---- q----.
+
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். 他 必- 清- 汽- 。
T- b--- q----- q----.
+
   
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். 她 必- 去 购- 。
T- b--- q- g----.
+
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். 她 必- 打- 住- 。
T- b--- d---- z------.
+
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். 她 必- 洗- 衣- 。
T- b--- x- z--- y---.
+
   
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். 我们 必- 马- 上- 去 。
W---- b--- m------ s------- q-.
+
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். 我们 必- 马- 去 上- 。
W---- b--- m------ q- s-------.
+
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். 我们 必- 马- 去 医-- 。
W---- b--- m------ q- y------ n-.
+
   
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். 你们 必- 等 公--- 。
N---- b--- d--- g------- q----.
+
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். 你们 必- 等-- 。
N---- b--- d--- h-----.
+
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். 你们 必- 等--- 。
N---- b--- d--- c---- c--.
+