தமிழ் » சீன   அனுமதித்தல்


73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

73 [七十三]
73 [Qīshísān]

允许,同意某人做某事
yǔnxǔ, tóngyì mǒu rén zuò mǒu shì

73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

73 [七十三]
73 [Qīshísān]

允许,同意某人做某事
yǔnxǔ, tóngyì mǒu rén zuò mǒu shì

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
உனக்கு ஏற்கனவே வண்டி செலுத்த அனுமதி உள்ளதா? 你已---------
n- y----- b-- y---- k------- m-?
உனக்கு ஏற்கனவே மது அருந்த அனுமதி உள்ளதா? 你已--------
N- y----- k--- h------ m-?
உனக்கு ஏற்கனவே வெளிநாடு செல்ல அனுமதி உள்ளதா? 你已-----------
N- y----- k--- y--- r-- c------- m-?
   
அனுமதி பெறுதல் 允许-------
Y----- k---- z-----,
நாங்கள் இங்கு புகை பிடிக்கலாமா? 我们---------
w---- k--- z-- z---- x---- m-?
இங்கு புகை பிடிக்க அனுமதி உள்ளதா? 这里------
Z---- k--- x---- m-?
   
இங்கு கிரெடிட்கார்ட் கொண்டு பணம் செலுத்தலாமா? 可以--------
K--- y--- x-------- f----- m-?
இங்கு காசோலை கொண்டு பணம் செலுத்தலாமா? 可以-------
K--- y--- z------ f----- m-?
இங்கு ரொக்கப்பணம் தான் செலுத்தலாமா? 只可--------
Z-- k--- y--- x------ f----- m-?
   
நான் ஒரு ஃபோன் செய்யலாமா? 我现----------
W- x------ k--- d- y--- d------ m-?
நான் ஏதேனும் கேட்கலாமா? 我现----------
W- x------ k--- t- y---- w---- m-?
நான் ஏதேனும் சொல்லலாமா? 我现--------
W- x------ k--- s--- d--- h-- m-?
   
அவனுக்கு பூங்காவில் தூங்க அனுமதியில்லை. 他不---------
T- b----- z-- g------- l- s-------.
அவனுக்கு மோட்டார் வண்டியில் தூங்க அனுமதியில்லை. 他不--------
T- b- k--- z-- c-- l- s-------.
அவனுக்கு ரயில்வே ஸ்டேஷனில் தூங்க அனுமதியில்லை. 他不---------
T- b- k--- z-- h----- z--- s-------.
   
நாங்கள் உட்காரலாமா? 我们------------
W---- k--- z-- x-- m-?(B------ q------)
எங்களுக்கு ஓர் உணவுப்பட்டியல் கிடைக்குமா? 我们-------
w---- k--- k-- c----- m-?
நாங்கள் தனித்தனியாக கட்டணம் தரலாமா? 我们--------
W---- k--- f----- f----- m-?