தமிழ் » சீன   காரணம் கூறுதல் 2


76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [七十六]
76 [Qīshíliù]

解释,说明某件事情 2
jiěshì, shuōmíng mǒu jiàn shìqíng 2

76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [七十六]
76 [Qīshíliù]

解释,说明某件事情 2
jiěshì, shuōmíng mǒu jiàn shìqíng 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
நீ ஏன் வரவில்லை? 你为-------
n- w------- m----- l-- n-?
எனக்கு உடம்பு சரியில்லை. 我生---
W- s----------.
நான் வரவில்லை ஏனென்றால் நான் நோய்வாய்பட்டிருந்தேன். 我没----------
W- m----- l--- y----- w- s----------.
   
அவள் ஏன் வரவில்லை? 她为-------
T- w------- m----- l-- n-?
அவளுக்கு களைப்பாக இருந்தது. 她累--
T- l----.
அவளுக்கு களைப்பாக இருந்ததால் வரவில்லை. 她没---------
T- m----- l--- y----- t- l----.
   
அவன் ஏன் வரவில்லை? 他为-------
T- w------- m----- l-- n-?
அவனுக்கு விருப்பம் இல்லை. 他没----
T- m----- x-----.
அவனுக்கு விருப்பம் இல்லாததால் அவன் வரவில்லை. 他没-----------
T- m----- l--- y----- t- m----- x-----.
   
நீங்கள் ஏன் வரவில்லை? 你们--------
N---- w------- m----- l-- n-?
எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. 我们-----
W---- d- j- h-----.
எங்கள் வண்டி பழுதாகி விட்டதால் நாங்கள் வரவில்லை. 我们-------------
W---- m----- l--- y----- w---- d- j- h-----.
   
அவர்கள் ஏன் வரவில்லை? 为什--------
W------- m-------- l-- n-?.
அவர்கள் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள். 他们-------
T---- b- h----- c-------.
ரயிலை தவற விட்டு விட்டதால்,அவர்கள் வரவில்லை. 他们---------------
T---- m----- l--- y----- t---- b- h----- c-------.
   
நீ ஏன் வரவில்லை? 你为-------
N- w------- m----- l-- n-?
எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. 我不----
W- b- k--- d-.
அனுமதி கிடைக்காததால் நாங்கள் வரவில்லை. 我没----------
W- m-- l--- y----- w- b- k------.