தமிழ் » சீன   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [七十九]
79 [qīshíjiǔ]

形容词 2
xíngróngcí 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [七十九]
79 [qīshíjiǔ]

形容词 2
xíngróngcí 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். 我穿---------
w- c-------- y- j--- l-- s- d- y---.
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். 我穿---------
W- c-------- y- j--- h----- d- y---.
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். 我穿---------
W- c-------- y- j--- l--- d- y---.
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். 我买---------
W- m-- y--- h---- d- s----- b--.
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். 我买---------
W- m-- y--- z----- d- s----- b--.
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். 我买---------
W- m-- y--- b---- d- s----- b--.
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. 我需-------
W- x---- y- l---- x-- q----.
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. 我需----------
W- x---- y- l---- p-- d- k--- d- q----.
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. 我需---------
W- x---- y- l---- s----- d- q----.
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். 那上---------
N- s-------- z----- y- w-- l-- n----.
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். 那上---------
N- s-------- z----- y- w-- p--- n----.
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். 那下------------
N- x------ z----- y- w-- h-- h---- d- n----.
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். 我们---------
W---- d- k---- s-- y----- d- r--.
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். 我们----------
W---- d- k---- s-- y-- l---- d- r--.
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். 我们----------
W---- d- k---- s-- h-- y---- d- r--.
   
என் குழந்தைகள் நல்லவர்கள். 我有------
W- y-- k---- d- h----.
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். 但是---------
D----- l---- y-- t----- d- h----.
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? 您的-----
N-- d- h---- g--- m-?