தமிழ் » சீன   அடைமொழி 3


80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [八十]
80 [Bāshí]

形容词 3
xíngróngcí 3

80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [八十]
80 [Bāshí]

形容词 3
xíngróngcí 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது. 她有-- / 只--
t- y-- y-----/ z-- g--.
அந்த நாய் பெரியதாக இருக்கிறது. 这条 / 只----
Z-- t---/ z-- g-- h-- d-.
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. 她有-- / 只---
T- y-- y-----/ z-- d- g--.
   
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. 她有-----
T- y-- y- d--- f-----.
வீடு சிறியது. 这栋-----
Z-- d--- f----- h-- x---.
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. 她有------
T- y-- y- d--- x--- f-----.
   
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். 他住-----
T- z-- z-- b------ l-.
ஹோட்டல் மலிவானது. 这个------
Z---- b------ h-- p-----.
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். 他住----------
T- z-- z-- y--- p----- d- b------ l-.
   
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. 他有-----
T- y-- y- l---- q----.
அது விலை உயர்ந்த வண்டி. 这辆-----
Z-- l---- q---- h-- g--.
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. 他有--------
T- y-- y- l---- h-- g-- d- q----.
   
அவன் ஒரு நாவல் படிக்கிறான். 他在--------
T- z---- y- b- c-------- x-------.
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது. 这部--------
Z-- b- c-------- x------- h-- w-----.
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். 他在------------
T- z---- y- b- h-- w----- d- c-------- x-------.
   
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். 她在------
T- z-- k-- y- b- d-------.
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. 这部------
Z-- b- d------- h-- y----.
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். 她在--------- 。
T- z-- k-- y- b- h-- y---- d- d-------.