தமிழ் » சீன   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

+ 82[八十二]82 [Bāshí'èr]

+ 过去时2guòqù shí 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82[八十二]
82 [Bāshí'èr]

过去时2
guòqù shí 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? 你 得- 叫--- 吗 ?
n- d- y-- j--- j---- c-- m-?
+
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? 你 得- 找-- 吗 ?
N- d- y-- z--- y------ m-?
+
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? 你 得- 找-- 吗 ?
N- d- y-- z--- j------ m-?
+
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. 您 有 那- 电--- 吗 ? 我 刚- 还- 那- 电--- 。
N-- y-- n--- d------ h---- m-? W- g------ h-- y-- n--- d------ h----.
+
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. 您 有 地- 吗 ? 我 刚- 还- 那- 地- 。
N-- y-- d---- m-? W- g------ h-- y-- n--- d----.
+
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. 您 有 城----- 吗 ? 我 刚- 还- 。
N-- y-- c------- l---- z----- m-? W- g------ h-- y--.
+
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. 他 来- 准- 吗 ? 他 没- 准- 来 。
T- l---- z------ m-? T- m-- n--- z------ l--.
+
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. 他 找- 路 了 吗 ? 他 没- 找- 路 。
T- z------ l--- m-? T- m-- n--- z------ l-.
+
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. 他 听- 你-- 话 了 吗 ? 他 没-- 我-- 话 。
T- t--- d--- n- s--- d------ m-? T- m-- t--- d--- w- s--- d----.
+
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? 你 为-- 没-- 准- 来 呢 ?
N- w------- m-- n------ z------ l-- n-?
+
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? 你 为-- 没-- 找-- 呢 ?
N- w------- m----- n--- z------ l- n-?
+
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? 你 为-- 没-- 他-- 话 呢 ?
N- w------- m-- t--- d--- t- s--- d---- n-?
+
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. 我 没- 准- 来- 因- 当- 没- 公--- 。
W- m-- n--- z------ l--- y----- d------ m----- g------- q----.
+
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. 我 没- 找- 路 , 因- 我 当- 没- 城---- 。
W- m-- n--- z------ l-- y----- w- d------ m----- c------- j------- t-.
+
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. 我 没- 听- 他-- , 因- 当- 音- 太- 了 。
W- m----- t--- d--- t- s--- d-- y----- d------ y----- t-- c-----.
+
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. 我 当- 必- 坐 出-- 。
W- d------ b--- z-- c---- c--.
+
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. 我 当- 必- 买 一- 城- 交--- 。
W- d------ b--- m-- y- z---- c------- j------- z-----.
+
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. 我 当- 必- 把 收-- 关- 。
W- d------ b--- b- s-------- g--- d---.
+