தமிழ் » சீன   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [八十九]
89 [Bāshíjiǔ]

命令式 1
mìnglìng shì 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [八十九]
89 [Bāshíjiǔ]

命令式 1
mìnglìng shì 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. 你这---- – 不-----
n- z-- r-- t-- l---- – b----- z---- l--!
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. 你睡---- – 不------
N- s--- d- t-- j---- – b---- s--- n--- j--!
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. 你来---- – 不------
N- l---- t-- w---- – b---- l-- n--- w--!
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. 你笑------ – 不-------
N- x--- d- s------- t-- d--- – b---- z---- d------ x---!
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. 你说------ – 不--------
N- s------ s------- t-- x----- – b---- z---- x-------- s------!
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. 你喝---- – 不------
N- h- d- t-- d---- – b---- h- z---- d--!
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. 你烟----- – 不------
N- y-- x- d- t-- d---- – b---- x- z---- d--!
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. 你工---- – 不-------
N- g------ t-- d---- – b---- g------ d- t-- d--!
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. 你开------ – 不------
N- k----- k-- d- t-- k----- – b---- k-- z---- k---!
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! 请您---------
Q--- n-- z--- q----- m- l-- x--------!
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! 请您--------
Q--- n-- z-- x--- m- l-- x--------!
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! 您坐-------
N-- z------ m- l-- x--------!
   
பொறுமையாக இருங்கள்! 您要----
N-- y-- y-- n-----!
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! 您不----
N-- b- z--- j- a!
ஒரு நிமிடம் இருங்கள்! 请您-----
Q--- n-- d--- y-------!
   
ஜாக்கிரதையாக இருங்கள்! 您要---
N-- y-- x------!
நேரம் தவறாதீர்கள்! 您要---
N-- y-- z------!
முட்டாள்தனம் வேண்டாம்! 您不------
N-- b---- z---- y-----!