தமிழ் » சீன   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1


91 [தொண்ணூற்று ஒன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1

-

+ 91[九十一]91 [Jiǔshíyī]

+ 从句连词1cóngjù liáncí 1

91 [தொண்ணூற்று ஒன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1

-

91[九十一]
91 [Jiǔshíyī]

从句连词1
cóngjù liáncí 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
நாளை ஒரு வேளை வானிலை இன்னும் நன்றாக இருக்கக் கூடும். 明天 天- 可- 会 变- 。
m------- t----- k----- h-- b--- h--.
+
உங்களுக்கு அது எப்படித் தெரியும்? 您 从-- 知-- ?
N-- c--- n---- z----- d-?
+
இன்னும் நன்றாக இருககும் என்று ஒரு நம்பிக்கை. 我 希- 天- 会 变- 。
W- x----- t----- h-- b--- h--.
+
   
அவன் கண்டிப்பாக வருவான். 他 一-- 来 。
T- y----- h-- l--.
+
உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? 肯定 吗 ?
K------ m-?
+
எனக்குத் தெரியும் அவன் வருவாரென்று. 我 知-- 他 会- 的 。
W- z------ t- h-- l-- d-.
+
   
அவன் கண்டிப்பாக ஃபோன் செய்வான். 他 一- 会- 电- 来 。
T- y----- h-- d- d------ l--.
+
நிஜமாகவா? 真的 吗 ?
Z--- d- m-?
+
அவன் ஃபோன் செய்வான் என்று நான் நினைக்கிறேன். 我 认-- 他 会 打-- 过- 的 。
W- r------ t- h-- d- d------ g----- d-.
+
   
நிச்சயமாக இந்த வைன் பழையது. 这瓶 葡-- 一- 是 陈- 。
Z-- p--- p------- y----- s-- c------.
+
உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? 您 知- 得 准- 吗 ?
N-- z----- d- z------ m-?
+
நான் நினைக்கிறேன் இது பழையது என்று. 我 猜- 它 是 很- 的 。
W- c--- t- s-- h-- c--- d-.
+
   
நமது மேலாளர் அழகாக இருக்கிறார். 我们- 老- 相- 很-- 。
W---- d- l----- x------- h-- h-----.
+
நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா? 您 这- 觉- 吗 ?
N-- z------ j---- m-?
+
எனக்கு அவர் மிகவும் அழகாகத் தெரிகிறார் 我 觉-- 他- 外- 很- 。
W- j----- t- d- w----- h-- h--.
+
   
மேலாளருக்கு கண்டிப்பாக ஒரு தோழி இருக்கிறாள். 老板 一- 有 女-- 。
L----- y----- y-- n- p------.
+
நீங்கள் நிச்சயமாக அப்படி நினைக்கிறீர்களா? 您 真- 这- 想- ?
N-- z------ z---- x---- d-?
+
அவருக்கு ஒரு தோழி இருக்கக்கூடும். 很可- 他- 一- 女-- 。
H-- k----- t- y-- y- w-- n- p------.
+