தமிழ் » சீன   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

+ 92[九十二]92 [Jiǔshí'èr]

+ 从句连词2cóngjù liáncí 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92[九十二]
92 [Jiǔshí'èr]

从句连词2
cóngjù liáncí 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். 太气- 了- 你 总 打-- 。
t-- q- r----- n- z--- d- h---.
+
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். 太气- 了- 你 喝 这-- 啤- 。
T-- q- r----- n- h- z---- d-- p----.
+
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். 太气- 了- 你 来 这-- 。
T-- q- r----- n- l-- z---- w--.
+
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். 我 认-- 他 需- 看-- 。
W- r------ t- x---- k-- y------.
+
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். 我 认-- 他 生-- 。
W- r------ t- s----------.
+
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். 我 认-- 他 在-- 呢 。
W- r------ t- z-- s------- n-.
+
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. 我们 希-- 他 娶 我-- 女- 。
W---- x------ t- q- w---- d- n----.
+
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. 我们 希-- 他 有 很-- 。
W---- x------ t- y-- h----- q---.
+
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. 我们 希-- 他 是- 百--- 。
W---- x------ t- s-- w-- b-- w-- f-----.
+
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். 我 听--- 你- 妻- 出--- 。
W- t--- s------ n- d- q- z- c-- c-------.
+
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். 我 听--- 她 躺- 医-- 。
W- t--- s------ t- t--- z-- y----- l-.
+
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். 我 听--- 你- 汽- 全-- 。
W- t--- s------ n- d- q---- q--- h-----.
+
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 您 能 来 我 太-- 了 。
N-- n--- l-- w- t-- g--------.
+
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 您 感--- 我 太-- 了 。
N-- g-- x------ w- t-- g--------.
+
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. 您 要- 这- 房-- 我 太-- 了 。
N-- y-- m-- z-- d--- f------ w- t-- g--------.
+
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. 我 担-- 最--- 公--- 已- 离- 了 。
W- d------ z----- y- b-- g------- q---- y----- l------.
+
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. 恐怕 我- 得 乘 出-- 。
K----- w---- d- c---- c---- c--.
+
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. 我 身- 恐- 没- 带- 。
W- s-------- k----- m----- d-- q---.
+