தமிழ் » சீன   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

+ 93[九十三]93 [Jiǔshísān]

+ 从句连词:是否/会不会cóngjù liáncí: Shìfǒu/ huì bù huì

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93[九十三]
93 [Jiǔshísān]

从句连词:是否/会不会
cóngjù liáncí: Shìfǒu/ huì bù huì

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. 我 不--- 他 是- 爱- 。
w- b- z------ t- s----- à- w-.
+
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. 我 不--- 他 是- 回- 。
W- b- z------ t- s----- h-----.
+
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. 我 不--- 他 是- 给- 打-- 。
W- b- z------ t- s----- g-- w- d- d------.
+
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? 他 是- 爱- 呢 ?
T- s----- à- w- n-?
+
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? 他 会-- 回- 呢 ?
T- h-- b- h-- h----- n-?
+
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? 他 会-- 给- 打-- 呢 ?
T- h-- b- h-- g-- w- d- d------ n-?
+
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. 我 问--- 他 是- 想 我 。
W- w-- z---- t- s----- x---- w-.
+
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. 我 问--- 他 是- 有-- 。
W- w-- z---- t- s----- y-- b-----.
+
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. 我 问--- 他 是- 撒- 。
W- w-- z---- t- s----- s------.
+
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? 他 是- 想- 呢 ?
T- s----- x---- w- n-?
+
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? 是否 他- 另- 一- 女- 呢 ?
S----- t- y-- l------ y- g- n---- n-?
+
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? 他说- 是-- 实- 呢 ?
T- s--- d- s----- s-- s----- n-?
+
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். 我 怀-- 他 是- 真- 喜- 我 。
W- h------ t- s----- z--- d- x----- w-.
+
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். 我 怀-- 他 是- 给- 写- 。
W- h------ t- s----- g-- w- x-- x--.
+
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். 我 怀-- 他 是- 娶- 。
W- h------ t- s----- q- w-.
+
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? 他 是- 真- 喜- 我 呢 ?
T- s----- z--- d- x----- w- n-?
+
அவன் எனக்கு எழுதுவானா? 他 是- 真- 给- 写- 呢 ?
T- s----- z--- d- g-- w- x-- x-- n-?
+
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? 他 是- 真- 会 娶- 呢 ?
T- s----- z--- d- h-- q- w- n-?
+