தமிழ் » சீன   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [九十四]
94 [Jiǔshísì]

连词 1
liáncí 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [九十四]
94 [Jiǔshísì]

连词 1
liáncí 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
மழை நிற்கும் வரை காத்திரு. 等等-------
d--- d--- b-- d------ y- t---.
நான் முடிக்கும் வரை காத்திரு. 等等--------
D--- d--- b-- d------ w- z-- w--.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. 等等--------
D--- d--- b-- d------ t- h-----.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். 我要------
W- y-- d------ t---- g--.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். 我要-------
W- y-- d------ d------- j-----.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். 我要----------
W- y-- d------ h--------- b--- c---- l-----.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? 你什-------
N- s----- s----- q- d----?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? 还要---------
H-- y-- z-- s----- z------ j-- q- m-?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். 是啊-----------
S-- a- z-- s----- k----- z------ j-- q-.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். 要在-------------
Y-- z-- d------- d----- z------- b- f--- d--- x-----.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். 洗洗-----------
X- x- n- d- s---- z-- n- s---- z--- z------.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. 关上----------
G-------- c-------- z-- n- w----- z------.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? 你什------
N- s----- s----- h-- j--?
வகுப்பு முடிந்த பிறகா? 下课----
X---- y---- m-?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. 是啊------
S-- a- d--- s---- w-- k-.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. 车祸----------
C----- z------ t- b----- g--------.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். 失业---------
S---- z------ t- q--- m-----.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். 去了-------------
Q--- m----- y----- t- j-- b--- c------ f- r--.