தமிழ் » சீன   இணைப்புச் சொற்கள் 2


95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [九十五]
95 [Jiǔshíwǔ]

连词 2
liáncí 2

95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [九十五]
95 [Jiǔshíwǔ]

连词 2
liáncí 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? 从什----------
c--- s----- s----- q- t- b- g--------?
கல்யாணத்திற்குப் பிறகா? 自从-------
Z----- t- j----- y---- m-?
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. 是啊---------------
S-- a- z----- t- j----- y---- j-- b- z-- g--------.
   
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. 从她------------
C--- t- j----- y----- j-- b- z-- g--------.
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். 从他-------------
C--- t---- r----- y----- t---- j-- h-- k-----.
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. 自从--------------------
Z----- t---- y---- h-- z- y----- t---- j-- h-- s--- w----- s------.
   
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? 她什-------
T- s----- s----- d- d------?
கார் ஓட்டும் பொழுதா? 在开---
Z-- k----- s--?
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். 是啊---------
S-- a- z-- t- k----- d- s-----.
   
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். 她边-------
T- b--- k----- b--- d- d------.
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். 她边--------
T- b--- k-- d------ b--- y-- y---.
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். 她边--------
T- b--- t--- y----- b--- z-- z-- y-.
   
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. 如果---------------
R---- w- m----- y------- w- j-- s----- y- k-- b-----.
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. 如果---------------
R---- y----- t-- c---- w- j-- t--- b- d--- s--- d- s-----.
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. 如果------------
R---- w- g------ j-- s----- d-- w-- b- d--.
   
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். 如果-----------
R---- x-- y-- w---- j-- c---- c---- c--.
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். 如果-------------
R---- w---- z------ c------- j-- h--- y-- s-----.
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். 如果----------------
R---- t- b- h-- k--- l-- d----- w---- j-- k----- c-----.