தமிழ் » சீன   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

+ 97[九十七]97 [Jiǔshíqī]

+ 连词4liáncí 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97[九十七]
97 [Jiǔshíqī]

连词4
liáncí 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். 他 睡- 了- 虽- 电- 还 开- 。
t- s--------- s----- d------ h-- k-----.
+
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். 他 还- 走- 虽- 已- 很-- 。
T- h-- m-- z--- s----- y----- h-- w----.
+
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. 他 没- 来- 尽- 我- 约-- 。
T- m----- l--- j------ w---- y-- h----.
+
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். 电视 开- 呢- 他 却 仍- 睡- 了 。
D------ k-- z----- t- q-- r------ s--------.
+
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். 已经 很--- 他 仍- 还 没- 。
Y----- h-- w----- t- r------ h-- m-- z--.
+
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. 我们 已- 约- 了- 他 仍- 没- 来 。
W---- y----- y-- h----- t- r------ m----- l--.
+
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். 尽管 他 没- 驾---- 他 仍- 开- 。
J------ t- m----- j----- z------- t- r------ k-----.
+
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். 尽管 路- 滑- 他 仍- 开- 很- 。
J------ l----- h--- t- r------ k-- d- h-- k---.
+
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். 尽管 他 喝- 了- 他 仍 骑--- 。
J------ t- h- z----- t- r--- q- z--------.
+
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். 他 没- 驾---- 却 仍- 开- 。
T- m----- j----- z------- q-- r------ k-----.
+
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். 路面 很-- 他 仍- 开- 这-- 。
L----- h-- h--- t- r------ k-- d- z---- k---.
+
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். 他 喝- 了- 但 却 仍- 骑--- 。
T- h- z----- d-- q-- r------ q- z--------.
+
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. 她 没- 找- 工---- 她 上- 大- 。
T- m----- z------ g------- j------ t- s---- g-- d----.
+
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. 她 不- 看 医-- 尽- 她 疼- 。
T- b- q- k-- y------- j------ t- t-------.
+
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். 她买---------- 。
T- m---- y- l---- c--- j------ t- m-- q---.
+
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. 她 上- 大-- 但 她 仍- 没 找- 工- 。
T- s---- g-- d----- d-- t- r------ m-- z------ g------.
+
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. 她 很-- 但 她 仍- 不- 看--
T- h-- t---- d-- t- r------ b- q- k-- y-----g
+
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். 她 没-- 但 她 仍- 买- 。
t- m-- q---- d-- t- r------ m-- c--.
+