தமிழ் » சீன   ஆறாம் வேற்றுமை


99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [九十九]
99 [Jiǔshíjiǔ]

第二格
dì èr gé

99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [九十九]
99 [Jiǔshíjiǔ]

第二格
dì èr gé

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்中文
என் தோழியின் பூனை 我女----
w- n- p------ d- m-o
என் தோழனின் நாய் 我男----
w- n-- p------ d- g-u
என் குழந்தைகளின் பொம்மைகள் 我孩----
w- h---- d- w---ù
   
இது என்னுடன் பணிபுரிபவரின் மேலங்கி. 这是--------
z-- s-- w- n-- t------ d- d---.
இது என்னுடன் பணிபுரிபவரின் மோட்டார் வண்டி. 这是-------
Z-- s-- w- n- t------ d- j-.
இது என்னுடன் பணிபுரிபவரின் வேலை. 这是-------
Z-- s-- w- t------ d- g------.
   
சட்டையின் பட்டன் போய்விட்டது. 这衣----------
Z-- y--- s---- d- k---- d--- x-------.
வண்டி கராஜின் சாவியைக் காணவில்லை. 车库------
C---- y----- b-------.
மேலாளரின் கணினி வேலை செய்யவில்லை. 老板------
L----- d- d------ h-----.
   
பெண்ணின் பெற்றோர் யார்? 谁是---------
S--- s-- z---- n---- é- d- f---?
நான் அவளது பெற்றோரின் வீட்டிற்கு எப்படிப் போவது? 我怎-------
W- z------ q- t- f--- j--?
அந்த வீடு சாலையின் முடிவில் இருக்கிறது. 房子---------
F----- j-- z-- z-- t--- j-- d- j-----.
   
ஸ்விட்ஜர்லாந்து நாட்டின் தலைநகரத்தின் பெயர் என்ன? 瑞士---------
R----- d- s----- j--- s----- m-----?
புத்தகத்தின் தலைப்பு என்ன? 这书------
Z-- s-- j--- s----- m--- e-?
அண்டையில் இருப்பவரின் குழந்தைகளின் பெயர் என்ன? 邻居-----------
L---- j-- d- x--- h---- j--- s----- m-----?
   
குழந்தைகளின் விடுமுறை எப்பொழுது? 孩子----------
H---- m-- d- j---- s-- s----- s-----?
மருத்துவரை சந்திக்கும் நேரம் எது? 医生-------
Y------ s----- s----- c------?
அருங்காட்சியகம் எப்பொழுது திறந்திருக்கும்? 博物--------
B------- s----- s------ k------?