சொற்றொடர் புத்தகம்

ta நாடுகளும் மொழிகளும்   »   eo Landoj kaj lingvoj

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

நாடுகளும் மொழிகளும்

5 [kvin]

Landoj kaj lingvoj

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் எஸ்பரேன்டோ ஒலி மேலும்
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo---- e---- e- L------. Johano estas el Londono. 0
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo----- s----- e- B------. Londono situas en Britujo. 0
அவன் ஆங்கிலம் பேசுகிறான். Li p------ l- a-----. Li parolas la anglan. 0
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma--- e---- e- M------. Maria estas el Madrido. 0
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma----- s----- e- H--------. Madrido situas en Hispanujo. 0
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Ŝi p------ l- h-------. Ŝi parolas la hispanan. 0
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- k-- M---- e---- e- B------. Petro kaj Marta estas el Berlino. 0
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be----- s----- e- G--------. Berlino situas en Germanujo. 0
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Ĉu a---- v- p------ l- g-------? Ĉu ambaŭ vi parolas la germanan? 0
லண்டன் ஒரு தலைநகரம். Lo----- e---- ĉ------. Londono estas ĉefurbo. 0
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma----- k-- B------ a---- e---- ĉ-------. Madrido kaj Berlino ankaŭ estas ĉefurboj. 0
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Ĉe------ e---- g------ k-- b----. Ĉefurboj estas grandaj kaj bruaj. 0
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Fr------ s----- e- E-----. Francujo situas en Eŭropo. 0
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Eg------ s----- e- A-----. Egiptujo situas en Afriko. 0
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ja------ s----- e- A---. Japanujo situas en Azio. 0
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ka---- s----- e- N----------. Kanado situas en Nordameriko. 0
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- s----- e- C-----------. Panamo situas en Centrameriko. 0
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br----- s----- e- S---------. Brazilo situas en Sudameriko. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -