சொற்றொடர் புத்தகம்

ta நேற்று-இன்று-நாளை   »   hu Tegnap – ma – holnap

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

நேற்று-இன்று-நாளை

10 [tíz]

Tegnap – ma – holnap

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
நேற்று சனிக்கிழமை. Te---- s------ v---. Tegnap szombat volt. 0
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். Te---- m------ v-----. Tegnap moziban voltam. 0
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. A f--- é------ v---. A film érdekes volt. 0
   
இன்று ஞாயிற்றுகிழமை. Ma v------- v--. Ma vasárnap van. 0
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. Ma n-- d-------. Ma nem dolgozom. 0
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Ot---- m------. Otthon maradok. 0
   
நாளை திங்கட்கிழமை. Ho---- h---- l---. Holnap hétfő lesz. 0
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். Ho---- m----- d------- f----. Holnap megint dolgozni fogok. 0
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். Én a- i------- d-------. Én az irodában dolgozom. 0
   
இது யார்? Ki e-? Ki ez? 0
இது பீட்டர். Ő P----. Ő Péter. 0
பீட்டர் ஒரு மாணவன். Pé--- e----------. Péter egyetemista. 0
   
இது யார்? Ki e-? Ki ez? 0
இது மார்த்தா. Ő M-----. Ő Martha. 0
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Ma---- t-------. Martha titkárnő. 0
   
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Pé--- é- M----- b------. Péter és Martha barátok. 0
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Pé--- M----- b------. Péter Martha barátja. 0
மார்த்தா பீட்டரின் தோழி. Ma---- P---- b--------. Martha Péter barátnője. 0