சொற்றொடர் புத்தகம்

ta நிறங்கள்   »   es Los colores

14 [பதினான்கு]

நிறங்கள்

நிறங்கள்

14 [catorce]

Los colores

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்பானிஷ் ஒலி மேலும்
பனி வெள்ளையாக உள்ளது. La n---- e- b-----. La nieve es blanca.
சூரியன் மஞ்சளாக உள்ளது. El s-- e- a-------. El sol es amarillo.
ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு நிறமாக உள்ளது. La n------ e- n------. La naranja es naranja.
செரிப்பழம் சிவப்பாக உள்ளது. La c----- e- r---. La cereza es roja.
வானம் நீலமாக உள்ளது. El c---- e- a---. El cielo es azul.
புல் பச்சையாக உள்ளது. La h----- e- v----. La hierba es verde.
பூமியின் நிறம் பழுப்பு. La t----- e- m-----. La tierra es marrón.
மேகத்தின் நிறம் சாம்பல். La n--- e- g---. La nube es gris.
டயர்கள் நிறம் கருப்பு. Lo- n--------- s-- n-----. Los neumáticos son negros.
பனி என்ன நிறம்? வெள்ளை. ¿D- q-- c---- e- l- n----? B-----. ¿De qué color es la nieve? Blanca.
சூரியன் என்ன நிறம்? மஞ்சள். ¿D- q-- c---- e- e- s--? A-------. ¿De qué color es el sol? Amarillo.
ஆரஞ்சுப்பழம் என்ன நிறம்? ஆரஞ்சு நிறம். ¿D- q-- c---- e- l- n------? N------. ¿De qué color es la naranja? Naranja.
செர்ரிபழம் என்ன நிறம்?சிவப்பு. ¿D- q-- c---- e- l- c-----? R---. ¿De qué color es la cereza? Roja.
வானம் என்ன நிறம்? நீலம். ¿D- q-- c---- e- e- c----? A---. ¿De qué color es el cielo? Azul.
புல் என்ன நிறம்? பச்சை. ¿D- q-- c---- e- l- h-----? V----. ¿De qué color es la hierba? Verde.
பூமி என்ன நிறம்? பழுப்பு. ¿D- q-- c---- e- l- t-----? M-----. ¿De qué color es la tierra? Marrón.
மேகம் என்ன நிறம்? சாம்பல் நிறம். ¿D- q-- c---- e- l- n---? G---. ¿De qué color es la nube? Gris.
டயர்கள் (உருளிப்பட்டிகள்) என்ன நிறம்?கருப்பு. ¿D- q-- c---- s-- l-- n---------? N----. ¿De qué color son los neumáticos? Negro.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -