சொற்றொடர் புத்தகம்

ta நிறங்கள்   »   fr Couleurs

14 [பதினான்கு]

நிறங்கள்

நிறங்கள்

14 [quatorze]

Couleurs

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஃபிரெஞ்சு ஒலி மேலும்
பனி வெள்ளையாக உள்ளது. La n---- e-- b------. La neige est blanche. 0
சூரியன் மஞ்சளாக உள்ளது. Le s----- e-- j----. Le soleil est jaune. 0
ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு நிறமாக உள்ளது. L’------ e-- o-----. L’orange est orange. 0
செரிப்பழம் சிவப்பாக உள்ளது. La c----- e-- r----. La cerise est rouge. 0
வானம் நீலமாக உள்ளது. Le c--- e-- b---. Le ciel est bleu. 0
புல் பச்சையாக உள்ளது. L’----- e-- v----. L’herbe est verte. 0
பூமியின் நிறம் பழுப்பு. La t---- e-- b----. La terre est brune. 0
மேகத்தின் நிறம் சாம்பல். Le n---- e-- g---. Le nuage est gris. 0
டயர்கள் நிறம் கருப்பு. Le- p---- s--- n----. Les pneus sont noirs. 0
பனி என்ன நிறம்? வெள்ளை. Qu---- e-- l- c------ d- l- n---- ? B------. Quelle est la couleur de la neige ? Blanche. 0
சூரியன் என்ன நிறம்? மஞ்சள். Qu---- e-- l- c------ d- s----- ? J----. Quelle est la couleur du soleil ? Jaune. 0
ஆரஞ்சுப்பழம் என்ன நிறம்? ஆரஞ்சு நிறம். Qu---- e-- l- c------ d---- o----- ? O-----. Quelle est la couleur d’une orange ? Orange. 0
செர்ரிபழம் என்ன நிறம்?சிவப்பு. Qu---- e-- l- c------ d---- c----- ? R----. Quelle est la couleur d’une cerise ? Rouge. 0
வானம் என்ன நிறம்? நீலம். Qu---- e-- l- c------ d- c--- ? B---. Quelle est la couleur du ciel ? Bleu. 0
புல் என்ன நிறம்? பச்சை. Qu---- e-- l- c------ d- l------ ? V----. Quelle est la couleur de l’herbe ? Verte. 0
பூமி என்ன நிறம்? பழுப்பு. Qu---- e-- l- c------ d- l- t---- ? B----. Quelle est la couleur de la terre ? Brune. 0
மேகம் என்ன நிறம்? சாம்பல் நிறம். Qu---- e-- l- c------ d- n---- ? G---. Quelle est la couleur du nuage ? Gris. 0
டயர்கள் (உருளிப்பட்டிகள்) என்ன நிறம்?கருப்பு. Qu---- e-- l- c------ d-- p---- ? N---. Quelle est la couleur des pneus ? Noir. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -