சொற்றொடர் புத்தகம்

ta பருவ காலமும் வானிலையும்   »   fi Vuodenajat ja sää

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

பருவ காலமும் வானிலையும்

16 [kuusitoista]

Vuodenajat ja sää

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஃபின்னிஷ் ஒலி மேலும்
இவைகள் பருவகாலங்கள். Nä-- o--- v---------: Nämä ovat vuodenajat: 0
வஸந்தகாலம்,கோடைக்காலம் ke---- k--ä kevät, kesä 0
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். sy--- j- t----. syksy ja talvi. 0
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். Ke-- o- k----. Kesä on kuuma. 0
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். Ke----- p------ a------. Kesällä paistaa aurinko. 0
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். Ke----- m------ m--------- k--------. Kesällä menemme mielellään kävelylle. 0
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். Ta--- o- k----. Talvi on kylmä. 0
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். Ta------ s---- l---- t-- v----. Talvella sataa lunta tai vettä. 0
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். Ta------ m- j----- m--------- k-----. Talvella me jäämme mielellään kotiin. 0
   
குளிராக இருக்கிறது. On k----. On kylmä. 0
மழை பெய்கிறது. Sa---. Sataa. 0
காற்று வீசி அடிக்கிறது. On t-------. On tuulista. 0
   
வெப்பமாக இருக்கிறது. On l-------. On lämmintä. 0
வெய்யிலடிக்கிறது. On a----------. On aurinkoista. 0
வெப்பம் மிதமாக இருக்கிறது. On k-------. On kirkasta. 0
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Mi------- s-- o- t-----? Millainen sää on tänään? 0
இன்று குளிராக உள்ளது. Tä---- o- k----. Tänään on kylmä. 0
இன்று வெப்பமாக உள்ளது. Tä---- o- l-----. Tänään on lämmin. 0