சொற்றொடர் புத்தகம்

ta உரையாடல் 2   »   fi Small Talk 2

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

உரையாடல் 2

21 [kaksikymmentäyksi]

Small Talk 2

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஃபின்னிஷ் ஒலி மேலும்
உங்களின் பூர்விகம் என்ன? Mi--- t- t------? / M---- t- o----- k-------? Mistä te tulette? / Mistä te olette kotoisin? 0
பாஸல். Ba-------. Baselista. 0
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. Ba--- s-------- S---------. Basel sijaitsee Sveitsissä. 0
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். Sa---- e------- t----- h---- M-------? Saanko esitellä teille herra Müllerin? 0
அவர் அயல் நாட்டவர். Hä- o- u------------. Hän on ulkomaalainen. 0
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். Hä- p---- m---- k-----. Hän puhuu monta kieltä. 0
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? Ol------ e---------- k----- t-----? Oletteko ensimmäistä kertaa täällä? 0
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். En- o--- t----- j- v---- v-----. En, olin täällä jo viime vuonna. 0
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். Mu--- v--- y---- v-----. Mutta vain yhden viikon. 0
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Mi--- v-------- m-----? Miten viihdytte meillä? 0
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். Er------ h----. I------ o--- m------. Erittäin hyvin. Ihmiset ovat mukavia. 0
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. Ja m------ m--------- m---- m---. Ja maisema miellyttää minua myös. 0
உங்களுடய தொழில் என்ன? Mi-- t----- t--------? Mitä teette työksenne? 0
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். Ol-- k-------. Olen kääntäjä. 0
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். Mi-- k------ k------. Minä käännän kirjoja. 0
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? Ol------ y---- t-----? Oletteko yksin täällä? 0
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். En- v------ / m------ o- m--- t-----. En, vaimoni / mieheni on myös täällä. 0
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. Ja t----- o--- m------- l------. Ja tuolla ovat molemmat lapseni. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -