சொற்றொடர் புத்தகம்

ta நகரத்தில்   »   nl In de stad

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

நகரத்தில்

25 [vijfentwintig]

In de stad

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் டச்சு ஒலி மேலும்
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Ik w-- g---- n--- h-- s------. Ik wil graag naar het station. 0
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Ik w-- g---- n--- d- l---------. Ik wil graag naar de luchthaven. 0
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Ik w-- g---- n--- h-- c------ v-- d- s---. Ik wil graag naar het centrum van de stad. 0
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Ho- k-- i- b-- h-- s------? Hoe kom ik bij het station? 0
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Ho- k-- i- b-- d- l---------? Hoe kom ik bij de luchthaven? 0
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Ho- k-- i- i- h-- c------ v-- d- s---? Hoe kom ik in het centrum van de stad? 0
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Ik h-- e-- t--- n----. Ik heb een taxi nodig. 0
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Ik h-- e-- p---------- n----. Ik heb een plattegrond nodig. 0
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Ik h-- e-- h---- n----. Ik heb een hotel nodig. 0
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Ik w-- g---- e-- a--- h----. Ik wil graag een auto huren. 0
இதோ என் க்ரெடிட் கார்ட். Hi-- i- m--- k-----------. Hier is mijn kredietkaart. 0
இதோ என் கார் லைஸென்ஸ். Hi-- i- m--- r--------. Hier is mijn rijbewijs. 0
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Wa- i- e- i- d- s--- t- z---? Wat is er in de stad te zien? 0
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Ga n--- d- o--- b---------. Ga naar de oude binnenstad. 0
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Ma-- e-- s-----------. Maak een stadsrondrit. 0
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Ga n--- d- h----. Ga naar de haven. 0
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Ma-- e-- r-------- i- d- h----. Maak een rondvaart in de haven. 0
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? We--- a----- b------------------ z--- e- b------ d---? Welke andere bezienswaardigheden zijn er behalve deze? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -