சொற்றொடர் புத்தகம்

ஹோட்டலில் –வருகை   »   A l’hôtel – Arrivée

27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

ஹோட்டலில் –வருகை

27 [vingt-sept]

+

A l’hôtel – Arrivée

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஃபிரெஞ்சு ஒலி மேலும்
இங்கே உங்களிடம் ஓர் அறை காலியாக இருக்குமா? Av------- u-- c------ l---- ? Avez-vous une chambre libre ? 0 +
நான் ஓர் அறை பதிவு செய்துள்ளேன். J’-- r------ u-- c------. J’ai réservé une chambre. 0 +
என் பெயர் மில்லர். Mo- n-- e-- M-----. Mon nom est Muller. 0 +
     
எனக்கு ஓர் ஒற்றை அறை வேண்டும். J’-- b----- d---- c------ s-----. J’ai besoin d’une chambre simple. 0 +
எனக்கு ஓர் இரட்டை அறை வேண்டும். J’-- b----- d---- c------ d-----. J’ai besoin d’une chambre double. 0 +
ஓர் இரவிற்கு அறை வாடகை என்ன? Co----- c---- l- c------ p--- l- n--- ? Combien coûte la chambre pour la nuit ? 0 +
     
எனக்கு குளியலறையுடன் உள்ள ஓர் அறை வேண்டும். Je v------- u-- c------ a--- b---. Je voudrais une chambre avec bain. 0 +
எனக்கு ஷவர் உள்ள ஓர் அறை வேண்டும். Je v------- u-- c------ a--- d-----. Je voudrais une chambre avec douche. 0 +
நான் அறையை பார்க்கலாமா? Pu----- v--- l- c------ ? Puis-je voir la chambre ? 0 +
     
இங்கு கார் ஷெட் இருக்கிறதா? Y a----- u- g----- i-- ? Y a-t-il un garage ici ? 0 +
இங்கு பாதுகாப்புப் பெட்டகம் ஸேஃப் இருக்கிறதா? Y a----- u- c---------- i-- ? Y a-t-il un coffre-fort ici ? 0 +
இங்கு ஃபாக்ஸ் மெஷின் இருக்கிறதா? Y a----- u- f-- i-- ? Y a-t-il un fax ici ? 0 +
     
நல்லது.நான் இந்த அறையை எடுத்துக் கொள்கிறேன். Bo-- j- p----- l- c------. Bon, je prends la chambre. 0 +
இதோ சாவிகள். Vo--- l-- c----. Voici les clefs. 0 +
இதோ என் பயணப்பெட்டிகள். Vo--- m-- b------. Voici mes bagages. 0 +
     
காலை உணவு எத்தனை மணிக்கு? A q----- h---- e-- s---- l- p---- d------- ? A quelle heure est servi le petit déjeuner ? 0 +
மதிய உணவு எத்தனை மணிக்கு? A q----- h---- e-- s---- l- d------- ? A quelle heure est servi le déjeuner ? 0 +
இரவு உணவு எத்தனை மணிக்கு? A q----- h---- e-- s---- l- d---- ? A quelle heure est servi le dîner ? 0 +