சொற்றொடர் புத்தகம்

ta உணவகத்தில் 1   »   fi Ravintolassa 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

உணவகத்தில் 1

29 [kaksikymmentäyhdeksän]

Ravintolassa 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஃபின்னிஷ் ஒலி மேலும்
இந்த மேஜை காலியா? On-- t--- p---- v----? Onko tämä pöytä vapaa? 0
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Ha------- r----------- k-----. Haluaisin ruokalistan, kiitos. 0
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? Mi-- v----- s---------? Mitä voitte suositella? 0
எனக்கு ஒரு பியர் வேண்டும். Ha------- o----. Haluaisin oluen. 0
எனக்கு மினரல் நீர் வேண்டும். Ha------- k-------------. Haluaisin kivennäisveden. 0
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். Ha------- a--------------. Haluaisin appelsiinimehun. 0
எனக்கு ஒரு காபி வேண்டும். Ha------- k-----. Haluaisin kahvin. 0
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். Ha------- k----- m-------. Haluaisin kahvin maidolla. 0
தயவிட்டு சக்கரையும் வேண்டும். So-------- k-----. Sokerilla, kiitos. 0
எனக்கு ஒரு டீ வேண்டும். Ha------- t---. Haluaisin teen. 0
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Ha------- t--- s----------. Haluaisin teen sitruunalla. 0
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். Ha------- t--- m-------. Haluaisin teen maidolla. 0
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? On-- t----- t-------? Onko teillä tupakkaa? 0
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? On-- t----- t----------? Onko teillä tuhkakuppia? 0
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? On-- t----- t----? Onko teillä tulta? 0
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. Mi----- p------ h-------. Minulta puuttuu haarukka. 0
என்னிடம் ஒரு கத்தி இல்லை. Mi----- p------ v-----. Minulta puuttuu veitsi. 0
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. Mi----- p------ l------. Minulta puuttuu lusikka. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -