சொற்றொடர் புத்தகம்

ta உணவகத்தில் 1   »   fr Au restaurant 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

உணவகத்தில் 1

29 [vingt-neuf]

Au restaurant 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஃபிரெஞ்சு ஒலி மேலும்
இந்த மேஜை காலியா? Es---- q-- c---- t---- e-- l---- ? Est-ce que cette table est libre ? 0
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Je d--------- l- c----. Je désirerais la carte. 0
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? Qu---- c- q-- v--- n--- r---------- ? Qu’est ce que vous nous recommandez ? 0
எனக்கு ஒரு பியர் வேண்டும். J’-------- u-- b----. J’aimerais une bière. 0
எனக்கு மினரல் நீர் வேண்டும். J’-------- u-- e-- m-------. J’aimerais une eau minérale. 0
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். J’-------- u- j-- d-------. J’aimerais un jus d’orange. 0
எனக்கு ஒரு காபி வேண்டும். J’-------- u- c---. J’aimerais un café. 0
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். J’-------- u- c--- a- l---. J’aimerais un café au lait. 0
தயவிட்டு சக்கரையும் வேண்டும். Av-- d- s----- s--- v--- p----. Avec du sucre, s’il vous plaît. 0
எனக்கு ஒரு டீ வேண்டும். Je d--------- u- t--. Je désirerais un thé. 0
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Je d--------- u- t-- a- c-----. Je désirerais un thé au citron. 0
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். Je d--------- u- t-- a- l---. Je désirerais un thé au lait. 0
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? Av------- d-- c--------- ? Avez-vous des cigarettes ? 0
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? Av------- u- c------- ? Avez-vous un cendrier ? 0
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? Av------- d- f-- ? Avez-vous du feu ? 0
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. Je n--- p-- d- f---------. Je n’ai pas de fourchette. 0
என்னிடம் ஒரு கத்தி இல்லை. Je n--- p-- d- c------. Je n’ai pas de couteau. 0
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. Je n--- p-- d- c-------. Je n’ai pas de cuillère. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -