சொற்றொடர் புத்தகம்

ta உணவகத்தில் 4   »   fr Au restaurant 4

32 [முப்பத்தி இரண்டு]

உணவகத்தில் 4

உணவகத்தில் 4

32 [trente-deux]

Au restaurant 4

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஃபிரெஞ்சு ஒலி மேலும்
எனக்கு கெட்சப்புடன் சிறிது வறுவல் வேண்டும். Un- p------ d- f----- a--- d- k------. Une portion de frites avec du ketchup. 0
மற்றும் இரண்டு, மெயனேஸ் உடன். Et d--- a--- d- l- m---------. Et deux avec de la mayonnaise. 0
மற்றும் மூன்று சாஸேஜ்கள் கடுகு ஸாஸ் உடன். Et t---- s-------- g------- a--- d- l- m-------. Et trois saucisses grillées avec de la moutarde. 0
உங்களிடம் என்ன கறிகாய் இருக்கிறது? Qu---- c- q-- v--- a--- c---- l------ ? Qu’est ce que vous avez comme légumes ? 0
உங்களிடம் பீன்ஸ் இருக்கிறதா? Av------- d-- h------- ? Avez-vous des haricots ? 0
உங்களிடம் காலிஃப்ளவர் இருக்கிறதா? Av------- d- c--------- ? Avez-vous du chou-fleur ? 0
எனக்கு மக்காச்சோளம் சாப்பிடப் பிடிக்கும். J’---- b--- l- m---. J’aime bien le maïs. 0
எனக்கு வெள்ளிரிக்காய் சாப்பிடப் பிடிக்கும். J’---- b--- l- c--------. J’aime bien le concombre. 0
எனக்கு தக்காளி சாப்பிடப் பிடிக்கும். J’---- b--- l-- t------. J’aime bien les tomates. 0
உஙகளுக்கு லெளக் கீரை சாப்பிடப் பிடிக்குமா? Ai-------- a---- l- p------ ? Aimez-vous aussi le poireau ? 0
உஙகளுக்கு ஸவர் கிரௌட் தழை சாப்பிடப் பிடிக்குமா ? Ai-------- a---- l- c--------- ? Aimez-vous aussi la choucroute ? 0
உஙகளுக்கு பருப்பு சாப்பிடப் பிடிக்குமா? Ai-------- a---- l-- l-------- ? Aimez-vous aussi les lentilles ? 0
உனக்கு காரட் சாப்பிடப் பிடிக்குமா? Ai------ a---- l-- c------- ? Aimes-tu aussi les carottes ? 0
உனக்கு ப்ராக்கோலியும் சாப்பிடப் பிடிக்குமா? Ai------ a---- l-- b------- ? Aimes-tu aussi les brocolis ? 0
உனக்கு காப்ஸிகம் வகைகளும் சாப்பிடப் பிடிக்குமா? Ai------ a---- l- p------ ? Aimes-tu aussi le poivron ? 0
எனக்கு வெங்காயம் பிடிக்காது. Je n----- p-- l-- o------. Je n’aime pas les oignons. 0
எனக்கு ஆலிவ்ஸ் பிடிக்காது. Je n----- p-- l-- o-----. Je n’aime pas les olives. 0
எனக்கு மஷ்ரூம்ஸ் பிடிக்காது. Je n----- p-- l-- c----------. Je n’aime pas les champignons. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -