சொற்றொடர் புத்தகம்

ta விலங்குக் காட்சிச் சாலையில்   »   fi Eläintarhassa

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

விலங்குக் காட்சிச் சாலையில்

43 [neljäkymmentäkolme]

Eläintarhassa

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஃபின்னிஷ் ஒலி மேலும்
விலங்ககம் அங்கு இருக்கிறது. Tu---- o- e---------. Tuolla on eläintarha. 0
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. Tu---- o--- k-------. Tuolla ovat kirahvit. 0
கரடிகள் எங்கே இருக்கின்றன? Mi--- k----- o---? Missä karhut ovat? 0
யானைகள் எங்கே இருக்கின்றன? Mi--- e-------- o---? Missä elefantit ovat? 0
பாம்புகள் எங்கே இருக்கின்றன? Mi--- k------- o---? Missä käärmeet ovat? 0
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? Mi--- l------- o---? Missä leijonat ovat? 0
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. Mi----- o- k-----. Minulla on kamera. 0
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. Mi----- o- m--- v----------. Minulla on myös videokamera. 0
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? Mi--- p------- o---? Missä patterit ovat? 0
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? Mi--- p--------- o---? Missä pingviinit ovat? 0
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? Mi--- k------- o---? Missä kengurut ovat? 0
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? Mi--- s---------- o---? Missä sarvikuonot ovat? 0
கழிவறை எங்கே இருக்கிறது? Mi--- o- v----? Missä on vessa? 0
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. Tu---- o- k------. Tuolla on kahvila. 0
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. Tu---- o- r--------. Tuolla on ravintola. 0
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? Mi--- k------ o---? Missä kamelit ovat? 0
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? Mi--- g------- j- s------ o---? Missä gorillat ja seeprat ovat? 0
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? Mi--- t------- j- k---------- o---? Missä tiikerit ja krokotiilit ovat? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -