சொற்றொடர் புத்தகம்

ta விடுமுறை செயல்பாடுகள்   »   es Actividades vacacionales

48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

விடுமுறை செயல்பாடுகள்

48 [cuarenta y ocho]

Actividades vacacionales

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்பானிஷ் ஒலி மேலும்
இந்த கடற்கரை சுத்தமாக இருக்கிறதா? ¿E--- l----- l- p----? ¿Está limpia la playa?
இங்கு நீந்த முடியுமா? ¿S- p---- u-- b---- (a---)? ¿Se puede uno bañar (allí)?
இங்கு நீந்துவது அபாயகரமானதா? ¿N- e- p-------- b------ (a---)? ¿No es peligroso bañarse (allí)?
இங்கு கடற்கரை குடை வாடகைக்கு கிடைக்குமா? ¿S- p----- a------- s--------- a---? ¿Se pueden alquilar sombrillas aquí?
இங்கு டெக் சேர் வாடகைக்கு கிடைக்குமா? ¿S- p----- a------- t------- a---? ¿Se pueden alquilar tumbonas aquí?
இங்கு படகு வாடகைக்கு கிடைக்குமா? ¿S- p----- a------- b----- a---? ¿Se pueden alquilar barcas aquí?
எனக்கு அலைமேல்சறுக்கல் செய்ய வேண்டும். Me g------- h---- s---. Me gustaría hacer surf.
எனக்கு தலைகீழ் பாய்ச்சல் செய்ய வேண்டும். Me g------- b-----. Me gustaría bucear.
எனக்கு நீர்சறுக்கல் செய்ய வேண்டும். Me g------- h---- e---- a-------. Me gustaría hacer esquí acuático.
இங்கு அலைமேல்சறுக்கல் செய்யும் பலகை வாடகைக்கு கிடைக்குமா? ¿S- p----- a------- t----- d- s---? ¿Se pueden alquilar tablas de surf?
இங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா? ¿S- p----- a------- e------ d- b----? ¿Se pueden alquilar equipos de buceo?
இங்கு நீர்சறுக்கல் பலகை வாடகைக்கு கிடைக்குமா? ¿S- p----- a------- e----- a--------? ¿Se pueden alquilar esquís acuáticos?
நான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன். So- p-----------. Soy principiante.
நான் சுமாராகத்தான் செய்வேன். Te--- u- n---- i---------. Tengo un nivel intermedio.
நான் நன்றாகவே செய்வேன். Te--- u- b--- n----. Tengo un buen nivel.
சறுக்கு விளையாட்டு மின்தூக்கி எங்கு இருக்கிறது? ¿D---- e--- e- t--------? ¿Dónde está el telesilla?
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பலகை இருக்கிறதா? ¿T----- l-- e----- a---? ¿Tienes los esquís aquí?
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பூட்ஸ் இருக்கிறதா? ¿T----- l-- b---- d- e---- a---? ¿Tienes las botas de esquí aquí?

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -